அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

சமூக வலைத்தளத்தில் சுமூக பேச்சு..! பல பெண்களின் வாழ்க்கையே போச்சு..! 100 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்..!

சென்னையில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வைத்திருந்த மின் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் அருண் கிரிஸ்டோபர் (25). பி.இ. படித்த இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் இவருக்கு இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டுள்ளது. தனது நிர்வாண புகைப்படங்களை அருணுக்கு அனுப்பும் அளவுக்கு நெருக்கமாக பேசி வந்துள்ளார் மாணவி.

சமூக வலைத்தளத்தில் சுமூக பேச்சு..! பல பெண்களின் வாழ்க்கையே போச்சு..! 100 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்..!

இந்த மாணவியின் மூலமாக அவரது தோழிகளையும் வளைக்க நினைத்த அருண், பேச்சு மயக்கத்திலேயே மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கின் பாஸ்வேர்ட்டை வாங்கி, அம்மாணவியின் தோழிகள் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பி வலை வீசியிருக்கிறார் அருண்.

தங்களின் செல்போனுக்கு தொடர்ந்து ஆபாசமாக வந்த மெசேஜ்ஜினால் அதிர்ந்த அம்மாணவிகள், தோழியின் தந்தையிடம் சொல்லி கலங்கி இருக்கிறார்கள். இதனையடுத்து அந்த மாணவியின் தந்தை அருணிடம் இதுகுறித்து கேட்டு கண்டித்தபோது, அவரது மகளின் நிர்வாண போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிரப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, அடையாறு துணை ஆணையரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அருணை கைது செய்த போலீசார், அவனிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, மாணவியின் அந்தரங்க புகைப்படம் இருக்கும் செயலியை சைபர் க்ரைம் உதவியுடன் திறந்து பார்த்தபோது, அதில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, விசாரணைக்குப் பிறகு, அருணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

1newsnationuser4

Next Post

ஆசைக்கு ஒரு பீர் மட்டும் குடிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Sat Nov 21 , 2020
தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட இந்த போதைக்கு அடிமையாகும் அவலநிலை தமிழகத்தில் நிலவுகிறது. அதிலும், சிலர் நான் பீர் தானே அருந்துகிறேன் அதனால் என்ன பிரச்சனை என கேட்பதும் வழக்கம்தான். ஆனால், அதுதான் அடிமையாவதற்கு அடித்தளம். தற்போதைய சூழலில் மதுஅருந்துவதினால், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. பீர் தானே சாப்பிடுகிறோம் என நினைப்பார்கள். ஆனால், அது உடம்பில் சென்றால் அதுவே […]
ஆசைக்கு ஒரு பீர் மட்டும் குடிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

You May Like