எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

‘வைரஸை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் பதிவிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் கைது..!

Tamil News large 2505122

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் சுமார் 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தடுப்பதறகாக மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் முஜீப் முகமது. இவர் தனது சமூகவலைதள பக்கமான பேஸ்புக்கில், ” கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரசை பரப்புவோம்’’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது கருத்து சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட காரணத்துக்காக முஜீப் முகமது கைது செய்யப்பட்டார்.

1newsnationuser4

Next Post

கொரோனாவை விரட்ட இணைந்த வைரமுத்து, எஸ்பிபி

Sat Mar 28 , 2020
உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா குறித்த பாடலை வைரமுத்து, எஸ்பிபி இணைந்து உருவாக்கியுள்ளனர். சீனாவில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இதுவரை 20,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இதன் பரவலை தடுக்கும் வகையில் உலகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சினிமா பிரபலங்களும், விளையாட்டு வீர்களும், அரசியல் தலைவர்களும் […]
202003272022240672 Tamil News Spp vairamuthu joins making corona song SECVPF

You May Like