தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

சூரிய கிரகணம் 2020 எப்போது?

சூரிய கிரகணம் சூரிய ஒளியிலிருந்து பூமி மறைந்து, சந்திரன் நிழலில் மூழ்கும் போது ​​சூரிய ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் ஒரு நிகழ்வு. அந்த வேளையில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் வரிசையான நேர்க்கோட்டில் இருக்கும். எளிதில் சொல்ல வேண்டுமானால், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லும் போது, ​​கிரகணம் நிகழும்.

aa

சூரிய கிரகணத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று சூரியனின் பாதி ஒளி மட்டும் பூமியில் படுவது அல்லது சூரியன் முழுவதும் மறைந்து அதனை சுற்றி வட்ட வடிவில் நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இந்த ஆண்டு, ஜூன் 21 அன்று, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெறும். அது ஒரு முழு கிரகணமாக இருக்கும். சந்திரன் பூமியைச் சுற்றியுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதையின் வெகு தொலைவில் இருக்கும்போது இந்த மாதிரியான முழு கிரகணம் நிகழ்கிறது.

சூரிய கிரகணம் பொதுவாக சந்திர கிரகணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்த மாத தொடக்கத்தில் ஜூன் 5 அன்று நடந்தது.

eclipse 3726232 1280

இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு சூரிய கிரகணம் வருடத்தின் நீட்ட நாளான ஜூன் 21ல் ஏற்படுகிறது. சில நேரங்களில் இரண்டு கிரகணங்கள் தொடர்ந்து நிகழும் அரிதான சந்தர்ப்பங்களில் மூன்று சூரிய கிரகணம் கூட நிகழும்.

Timeanddate.com இன் படி, இந்த கிரகணம் இந்தியாவிலும் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியாவின் வடக்கு, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலிலும் தெரியும்.
இந்தியன் ஸ்டாண்டர்ட் டைமிங் (ஐஎஸ்டி) படி ஜூன் 21 ஆம் தேதி காலை 9:15 மணிக்கு கிரகணம் தொடங்கும் என்றும் வலைத்தளம் கூறுகிறது. இருப்பினும், இந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி ஏற்ப்படும் சூரிய கிரகணம் முழு கிரகணமாக புதுதில்லியில் காணப்படாது. ஆனால் பகுதி சூரிய கிரகணமாகக் காணலாம் என்றும் வலைத்தளம் கூறுகிறது.

x1080 1

சந்திரன் சூரியனின் பெரும்பகுதியை உள்ளடக்கும் என்பதால் இது அரிதான காட்சியாக இருக்கும். முன்னர் இந்தியாவில் ஜனவரி 15, 2010, செப்டம்பர் 1, 2016 மற்றும் டிசம்பர் 26, 2019 ஆகிய தேதிகளில் இதே போல் முழு கிரகணம் காணப்பட்டது. வரும் காலங்களில் டிசம்பர் 14 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு கிரகணம் ஆறு மணி நேரம் நீடிக்கும் மற்றும் முழு கிரகணம் காலை 10:17 மணி முதல் (ஐ.எஸ்.டி) தொடங்கி அதிகபட்ச கிரகணம் மதியம் 12:10 மணிக்கு ஏற்படும்.
இது பிற்பகல் 3:04 மணிக்கு முடிவடையும் மேலும் பிற்பகல் 2:02 (IST) வரை முழு கிரகணம் தெரியும். இருப்பினும், உள்ளூர் நேரங்களில் கிரகணம் எப்போது தொடங்கும், உச்சம் பெறும் மற்றும் முடிவடையும் என்பதை ஒரு நேரடி வெப்கேம் வழியாகப் பார்த்து கணக்கிடப்படவுள்ளது.

ecl1577326576185

கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது நல்லதல்ல, ஏனெனில் இது கண்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) சூரிய கிரகணத்தைப் பார்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு பார்வையாளர்களை எச்சரித்திருகிறது. அவர்கள் ஒரு அறிக்கையில், ‘அனைத்து பார்வையாளர்களும் சூரிய கிரகணக் கண்ணாடிகளை அணியவும், அதை புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் நபர்கள் பில்ட்டர் உபயோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

ஆன்லைன் வகுப்பு எடுக்க வித்தியாசமாக ஸ்மார்போனுக்கு ஸ்டான்ட் செய்த ஆசிரியர்

Thu Jun 11 , 2020
புனே : ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், ஸ்மார்போனை இடைநிறுத்தி வைக்க வித்தியாசமான முறையில் ஸ்டான்ட் செய்த ஆசிரியரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினை தொடர்ந்து கல்வி நிலையங்கள்அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் புனேவைச்சேர்ந்த வேதியியல் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய ஸ்மார்போனை பயன்படுத்தி பாடம் நடத்திய விதம் அனைவரின் கவனத்தையும் […]
ஆன்லைன் வகுப்பு எடுக்க வித்தியாசமாக ஸ்மார்போனுக்கு ஸ்டான்ட் செய்த ஆசிரியர்

You May Like