'Sorry to all' சுற்றில் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி..! காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..!

"உங்க OTP சொல்லுங்க" ஏமாற்றிய பணத்தில் போன் ஆர்டர் செய்த நபர்..! பணத்தை திருப்பி கொடுத்த ஸ்நாப்டீல்..!

சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவரிடம் ஏமாற்றிய பணத்தை மர்ம நபர் ஸ்நாப்டீலில் போன் ஆர்டர் செய்ததால் ஸ்நாப்டீல் பாதிக்கப்பட்ட நபருக்கு பணத்தை திருப்பி அளித்துள்ளது.

Tyc7C5wNoswSXFZ4gzNqAb7y

சென்னை சூளைமேடு என்.ஜி.ஓ காலணியை சேர்ந்த கல்லூரி மாணவர் அக்ஷய். இவருக்கு கடந்த 7 ஆம் தேதி வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது வங்கி கணக்கு குறித்த தகவல்கள் மாற்ற உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் எனவும் அதை கொடுக்குமாறும் கேட்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.9,849 காணாமல் போயுள்ளது. இதனால் அக்ஷய் ஆன்லைன் மூலம் திருவல்லிக்கேணி சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில் திருடப்பட்ட பணத்தில் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் மொபைல் போன் ஆர்டர் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதனால் கிரைம் போலீசார் ஸ்நாப்டீல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சட்டவிரோதமான பணம் என நடந்ததை எடுத்துக்கூறியுள்ளனர். இதனால் ஸ்நாப்டீல் நிறுவனம் பணத்தை திருப்பி வங்கி கணக்கில் செலுத்துவதாக உறுதி அளித்து இரண்டு நாட்களில் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளது.

அக்ஷய் போலீசாருக்கு நன்றி தெரிவித்ததுடன் யாரும் இது போன்று ஏமாற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் துரிதமாக செயல்ப்பட்ட திருவல்லிக்கேணி கிரைம் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

இனி சாதாரண மக்களும் ஓய்வூதியம் பெறலாம்.. மத்திய அரசின் அசத்தல் திட்டம்.. முழு விவரங்களுக்கு இதை படிங்க..

Tue Sep 15 , 2020
மோடி தலைமையிலான மத்திய அரசு சாதாரண மக்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா என்ற ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. தனிநபர், பணிப்பெண்கள், ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் போன்ற அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (APY), 2015 ஜூன் மாதம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சேருவதன் மூலம், சாதாரண மனிதர்களும் முதுமையில் ஓய்வூதியம் பெறலாம். மேலும் அவரது நிதி நிலையை மேம்படுத்த முடியும். அரசாங்கத்தின் இந்த […]
ஓய்வூதிய

You May Like