இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

“யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து..

லடாக் எல்லை விவகாரத்தில் யாரோ பொய் சொல்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

லடாக்

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி, இந்திய – சீன ராணுவத்தினருக்கு ஏற்பட்ட மோதலில் 15 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 35 வரை இறந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டாலும், அந்நாட்டில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து சீனா வெளியிடவில்லை. இதனையடுத்து இரு நாட்டின் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லடாக், லே பகுதியில் பிரதமர் மோடி, திடீர் ஆய்வு நடத்தினார்.

அதன்பிறகு ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய மோடி “ இந்திய ராணுவ வீரர்களின் வீரம், அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருக்கும் மலையை விட உயரமானது. ராணுவத்தினரின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. கல்வான் பள்ளாத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். எல்லை விரிவாக்கத்திற்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான நேரம். எல்லை விரிவாக்கத்திற்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான நேரம்” என்று தெரிவித்திருந்தார்.

rans6ec pm modi

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்துவிட்டது என்று லடாக் மக்கள் கூறுகின்றனர். யாரும் நமது நிலத்தை கைப்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் நிச்சயம் யாரோ பொய் சொல்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துவிட்டதாக லடாக் மக்கள் கூறும் கருத்துகள் அடங்கிய வீடியோவை ராகுல் தனது பதிவில் இணைத்துள்ளார்.

1newsnationuser1

Next Post

டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்..

Fri Jul 3 , 2020
டெல்லி அருகே இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லிக்கு அருகே இன்று மாலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஹரியானா மாநிலம் தென்மேற்கு குர்கானில் இருந்து 63 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் […]
நிலநடுக்கம்

You May Like