அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

சோனியா காந்தி டெல்லியை விட்டு உடனே வெளியேற வேண்டும்..! காங்கிரஸில் திடீர் பரபரப்பு..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில நாட்களுக்கு டெல்லியில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மார்புத்தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோனியா காந்தி டெல்லியை விட்டு உடனே வெளியேற வேண்டும்..! காங்கிரஸில் திடீர் பரபரப்பு..!

கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக ராகுல் காந்தியுடன் வெளிநாடு சென்றிருந்தார் சோனியா காந்தி. அதன்பிறகு நாடு திரும்பிய அவருக்கு, தற்போது டெல்லியில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான காற்றுமாசு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரையை ஏற்று அவர் கோவா செல்ல தயாராவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் சோனியா காந்தி கோவாவில் சில நாட்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

முன்கூட்டியே உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! அதீத கனமழை பெய்யும்..! எச்சரிக்கும் வானிலை மையம்

Sat Nov 21 , 2020
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானதால், தமிழகத்தின் பல இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, முன்னதாக இன்றே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் அதீத கனமழையும் […]
முன்கூட்டியே உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! அதீத கனமழைக்கு பெய்யும்..! எச்சரிக்கும் வானிலை மையம்

You May Like