மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரோனா..!

ஸ்பெயின் பிரதமர் மனைவி பெட்ரோ சான்செஸ்-ன் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

202003150836539692 Spanish PMs Wife Has Tested Positive for Coronavirus PMs SECVPF

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. சீனாவில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவு குறைந்த நிலையில், தற்போது, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 

இது ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஸ்பெயினில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆயிரத்து  250 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் ஸ்பெயின் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக 

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்-ன் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கோம்ஸ் இருவரும் நலமாக உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1newsnationuser4

Next Post

கொரோனா முன்னெச்சரிக்கை; தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவு

Sun Mar 15 , 2020
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் வைரஸ் பரவுவதலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதில் வெளிநாடுகளில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான 4 நிலையங்கள் மூலம் தமிழகம் வரும் பயணிகள் 14 நாட்கள் […]
சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமை செயலக ஊழியர் கைது

You May Like