“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

கிரிக்கெட் வரலாற்றில் இன்று முக்கிய நாள் …. ஏன் என்று தெரியுமா?

இன்று தொடங்குகிறது அயர்லாந்து – இங்கிலாந்து கான மூன்று ஒரு நாள் போட்டிகள். ஊரடங்கிற்கு பிறகு நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியாகும் இது.

whatsapp image 2020 07 30 at 11 1596087021

ஜூலை 30,2020 ஆன இன்று கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் நாள் என்றே கோரலாம். இன்று இங்லாந்து – அயர்லாந்து இடையே ஆன மூன்று ஒரு நாள் போட்டி நடப்பதுடன் இந்த போட்டி ஐசிசி உலகக்கோப்பைக்கான சூப்பர் லீக் என்றே பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடந்து அடுத்த உலகக்கோப்பை 2023 ஆம் ஆண்டு நடைபெறும்.

அந்த போட்டிக்கான தகுதி ஆட்டமாக இன்று நடக்கும் ஆட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால் கோவிட்-19 காரணமாக இருந்த ஊரடங்கிற்கு பின் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டி இதுவே.

இதற்கு முன்னே நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் உடன் ஆன போட்டியிற்கு பிறகு இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு விட்டன.

இன்று போட்டியில் இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பையர்ஸ்டவ், டாம் பான்டன், இயன் மார்கன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டாம் குர்ரான், லியாம் டாசன், ஜோ டென்லி, ஆடில் ரஷீத், ஷாகிப் மஹ்மூத், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி.

அயர்லாந்து அணி:

ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங், கரேத் டெலானி, வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், கர்டிஸ் காம்பெர், ஹாரி டெக்டர், கெவின் ஓ பிரையன், லார்கன் டக்கர், சிமி சிங், மார்க் அடேர், ஆண்டி மெக்பிரைன், ஜோசுவா லிட்டில், பாய்ட் ராங்கின்.

Eoin Morgan 2013

இயன் மார்கன் கூறியதாவது, அயர்லாந்து ஒரு திறமையான அணி, அவர்கள் தங்கள் நாளில் சிறந்ததை வெல்ல முடியும் என்று பல ஆண்டுகளாகக் காட்டியுள்ளனர். ஒரு சுவாரஸ்யமான தொடராக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

1newsnationuser6

Next Post

வெளிவர இருக்கும் கியா சோனெட்... வெளிவந்தது புகைப்படமும் விவரங்களும்...

Thu Jul 30 , 2020
கியா மோட்டார்ஸ் இந்தியா- இந்திய சந்தையில் அடுத்த 4-மீட்டர் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது கியா சோனெட். இந்நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காரின் உலகளாவிய அறிமுகத்தை மேற்கொள்ள இருக்கிறது. கியா மோட்டார்ஸின் இந்திய வலைத்தளம் இப்போது சோனெட் காம்பாக்ட் எஸ்யூவியை பட்டியலிட்டுள்ளது. சமீபத்தில், இந்த நிறுவனம் எஸ்யூவியின் டீஸரை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ வடிவமைப்பு ஓவியத்தை வெளியிட்டது . எஸ்யூவி சோதனையின்போது சோனெட் இதற்கு முன்பு […]
evoindia 2020 02 88f1c2b7 685e 41fe be1c 4d97aee1c7ca IMG 8483

You May Like