“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

ராமர் கோவிலைக் கட்ட சிறப்பு சட்டம் வேண்டும் – உத்தவ் தாக்கரே

ராமர் கோவில் கட்டுவதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

022016 Uddhav Thackeray 1

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில், சிவசேனா சார்பில் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும், அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட உதவும் வண்ணம் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் இந்தியாவை நேசிக்கும் இஸ்லாமியர்களின் உரிமைக்காக நாம் போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

201906161325276025 Modi has courage should bring ordinance to construct Ram SECVPF

தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக சிவசேனா கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அக்டோபர் 24ம் தேதி சிவசேனா கட்சிக்கு 2வது விஜயதசமி என்றும் குறிப்பிட்டார்.

1newsnationuser2

Next Post

தீபாவளிக்கு லீவு விட்டாச்சு; மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

Wed Oct 9 , 2019
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளிகளுக்கு அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரே நாள் மட்டுமே லீவு விடப்படும் என தகவல் பரவியதால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்நிலையில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26, 2 தேதிகளில் […]
71843

You May Like