“ இன்னும் 2 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்..” பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தகவல்.. தங்கம் வாங்க போறீங்களா..? அரசின் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்..! “கமல் ஒரு அருவருப்பான மனிதர்..” சுசித்ரா கடும் விமர்சனம்.. இதுதான் காரணம்.. குறைகிறது விராட் கோலியின் மதிப்பு..! அதிரடி முடிவு எடுக்கும் பிசிசிஐ..! ஸ்மார்ட்போனின் Pattern lock அல்லது Pin நம்பரை மறுந்துவிட்டால் எப்படி அன்லாக் செய்வது..? எளியவழிகள் இதோ.. மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. கபடி போட்டியின் போது பிரிந்த இளைஞர் உயிர்..! வீடியோவில் பதிவான இறுதி நொடி..! சசிகலா இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்..? பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்.. 190 ரூபாய் லேப்டாப் வழங்காததற்காக, அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 45,000 அபராதம்.. நுகர்வோர் ஆணையம் அதிரடி.. கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.. கள்ளக்காதலியோடு காரில் மாறி மாறி.. 'என் கணவருக்கு இதே தாங்க வேலை' போலீசில் புகார் அளித்த மனைவி..! ஆமை ஊர்ந்து தானே வரும்.. இது என்ன பறந்து வருகிறது..? காரில் மோதிய அதிர்ச்சி வீடியோ..! அடுத்த சில நாட்களுக்கு யுபிஐ பேமெண்ட்ஸ் வேலை செய்யாது.. வெளியான திடீர் அறிவிப்பு.. 'இன்னும் அவள நீ மறக்கலையா' கடுப்பான இரண்டாவது மனைவி..! போட்டு தள்ளிய கணவர்..! சசிகலாவின் தற்போதைய நிலை இதுதான்.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..

’வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவது ரத்து இல்லை’ சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன் தகவல்

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


வீட்டில் தனிமைப்படுத்தப்படும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் முன்னதாக அறிவித்திருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் மற்றும் பிற அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

radhakrishnan

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் பிரகாஷ் இனி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடியாதென்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்றும் சென்னையில் விதிமுறைகளை மீறுபவர்கள் மட்டுமே முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்படுவர் எனவும் தெரிவித்தார். மேலும் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

1newsnationuser3

Next Post

வழக்கம்போல் காங்கிரஸ் காலை வாரிய கட்சி எம்எல்ஏக்கள்

Thu Jun 4 , 2020
குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலையொட்டி அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் ரூபானியை காங்ரஸ் கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியிருந்தனர். இந்நிலையில், அந்த இரு எம்எல்ஏக்களும் தங்களது பதவியை […]
gallerye 150728634 2551869

You May Like