“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

ஆக.15-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து -தெற்கு ரயில்வே

ஆக.15-ம் தேதி வரை தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில் தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆக.15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

southern railway

திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் சிறப்பு ரயில், அரக்கோணத்தில் இருந்து கோவை வரை செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் கோவையில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் சிறப்பு ரயில், திருச்சியில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயில், கோவையில் இருந்து காட்பாடி வரை செல்லும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsnation_Admin

Next Post

கலைஞரால் உருவாக்கப்பட்ட மெட்ரோவுக்கு குற்றவாளி ஜெயலலிதா பெயரை சூட்டுவதா..!

Sat Aug 1 , 2020
கோயம்பேடு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பெயரை வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ”அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகாவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் ”புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம்” எனவும், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ”ஜெயலலிதா மெட்ரோ நிலையம்” என பெயர் […]
jayalalitha_karunanidhi

You May Like