பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

அவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு..!

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு உதவும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

200715 tn govt 3

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு உதவும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, வரும் 14ம் தேதி வரை நீடிக்கும். இந்நிலையில், ரத்த சம்பந்த உறவினரின் இறப்பு, திருமணம், மருத்துவம், உள்ளிட்ட அவசிய தேவைகளுக்காக மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி அல்லது வெளி மாநிலங்களுக்குச் செல்ல விரும்பினால், அவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அவசர பயணத்துக்கான அனுமதி பெற விரும்புவோர், 7530001100 எனும் நம்பரில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நேரிலோ அல்லது எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் அப் மூலமாகவோ கோரிக்கை கடிதம் மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது தவிர, gcpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவும் அனுப்பலாம். இந்த சேவை, அவசர தேவைக்கு மட்டுமே’ என்று தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

கொரோனா சிகிச்சைக்கு கட்டடம்; மதுரைக்காரர் தாராளம்..!

Sun Mar 29 , 2020
மதுரையைச் சேர்ந்த ஒருவர், அவருக்குச் சொந்தமான 12,000 சதுர அடி கட்டடத்தை கொரோனோ ஆஸ்பத்திரிக்காக வழங்க முன்வந்துள்ளார். மதுரை புது நத்தம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. டைல்ஸ் விற்பனையாளரான இவருக்கு, புது நத்தம் ரோடு வி.ஏ.ஓ அலுவலகம் எதிரே 12,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக கட்டடம் உள்ளது. இந்நிலையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கையில், அரசுக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும்” என, முதல்வர் பழனிசாமி […]
கொரோனா

You May Like