கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்..

கொரோனாவை விரட்ட இணைந்த வைரமுத்து, எஸ்பிபி

உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா குறித்த பாடலை வைரமுத்து, எஸ்பிபி இணைந்து உருவாக்கியுள்ளனர்.

202003272022240672 Tamil News Spp vairamuthu joins making corona song SECVPF

சீனாவில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இதுவரை 20,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இதன் பரவலை தடுக்கும் வகையில் உலகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, சினிமா பிரபலங்களும், விளையாட்டு வீர்களும், அரசியல் தலைவர்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து கொரோனா குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த பாடலை பாடி இசை அமைத்து வெளியிட்டுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

1newsnationuser4

Next Post

“கொரோனா போருக்கு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்..!” - தேசிய பேரிடர் மீட்பு படை

Sat Mar 28 , 2020
நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான அவசரகால பணிகளுக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில், அவசர காலங்களில் மக்களுக்கு உதவி வரும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த நாடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவத்தயார் என […]
Tamil News large 2116978

You May Like