#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

வெட்டுக்கிளிகளை துவம்சம் செய்து வரும் டிரோன்..

ராஜஸ்தானில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை அழிக்க டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

drone

பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் வட மாநிலங்களில் நுழைந்து மையம் கொண்டுள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள வேளாண் நிலங்களை பெரிய அளவில் சேதப்படுத்தி வருகின்றது. குறிப்பாக இராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதை விரட்ட மத்திய வேளாண் அமைச்சகத்தால் ராஜஸ்தான் அரசிடம் ஆளில்லா டிரோன் விமானங்கள் கடந்த 26ம் தேதி அளிக்கப்பட்டன. அதில் சில டிரோன்கள், ஜெய்ப்பூரின் சோமு தாலுகாவில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளை விரட்ட நேற்று முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த டிரோன்களானது வெட்டுக்கிளிகளை விட அதிக உயரம் பறக்கும் திறன் கொண்டது. இதில் 10 லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வெட்டுக்கிளிகளை விரட்ட ஒருவகையான சத்தத்தை எழுப்பவும் டிரோனில் வசதி செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

ஃபேஸ்புக்கில் தவறான தகவல் பதிவிட்டவருக்கு சிறைத்தண்டனை

Thu May 28 , 2020
ஃபேஸ்புக்கில் தவறான தகவல் பதிவிட்டதற்காக சிங்கப்பூரில் ஒருவருக்கு 4 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரியும் ஒருவர் 7,500 பேர் உள்ள முகநூல் குழுவில் ஊரடங்கு காரணமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அதனால் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளதாக தவறான தகவல் ஒன்றை பதிவிட்டார். பதிவிட்ட 15 நிமிடங்களில் அந்த பதிவை நீக்கியும் விட்டார். எனினும் அந்தப் பதிவை […]
facebook data660 032218044216

You May Like