வெள்ளத்தில் அடித்து சென்ற மகன்… உருக்கத்தை ஏற்படுத்திய தந்தையின் செயல்! கொய்யாப்பழம் பறிக்க சென்ற இளைஞர் தற்கொலை..! சுவற்றில் மரண வாக்குமூலம்..! தன்னுடன் திருமணம் ஆகவிருந்த பெண்ணின் புகைப்படத்தை விபச்சார இணையத்தில் பதிவேற்றிய நபர்..! கர்ப்பிணிகளுக்கு குட்நியூஸ்… நெல்லிக்காய் சாப்பிட்டால் கொரோனா வராதாம்! நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..? அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…!

சாலை விபத்தில் முதியவர் பலி: கிரிக்கெட் வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிசின் கார் மோதியதில், சைக்கிள் ஓட்டிச் சென்ற 64 வயது முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த நபர் இன்று மரணம் அடைந்தார்.

1593942477424

கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் குசால் மெண்டிஸ் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயது முதியவர் மீது கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் முதல் அறிக்கையில், குசால் மெண்டிஸ் அல்லது விபத்தில் உயிரிழந்த முதியவர் மது அருந்தியிருந்தார்களா என குறிப்பிடப்படவில்லை, என தகவல் வெளியாகியுள்ளது.

88888

இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய குசால் மெண்டிஸ் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார். கோவிட் 19 லாக் டவுனுக்குப் பிறகு தேசிய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தியாவுக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டது உட்பட இலங்கையின் சர்வதேச தொடர்கள் கொரோனாவினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை விபத்தில் இவர் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

10வது ஆல்-பாஸ்ன்னு சொன்னது பொய்யா? - புதிய சுற்றறிக்கை

Sun Jul 5 , 2020
10-ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.. இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை முழுமையாக […]
Whatsapp exam

You May Like