தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

பத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

மாணவர்களின் உயிருடன் விளையாடாமல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன்15ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தள்ளிவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நோய்த் தோற்று எண்ணிக்கை நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, பாதுகாப்பான நிலை உருவான பிறகு பொதுத்  தேர்வை நடத்திக் கொள்ளலாம்.

m.kstalin1

10-ம் வகுப்பு தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆட்சியாளர்கள் தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். மாணவர்கள் மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் நோய்த் தொற்று பரவ காரணமாகிவிடும். நாள்தோறும் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, குறையும் அறிகுறியே இல்லை. ஒருவருக்கு யாரிடம் இருந்து பரவியது என்ற தொடக்கநிலை தொற்று தெரியாத அளவில் தொற்று பரவி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் நலன் பற்றியும், மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல்,  உயிரைப் பறிக்கும் ‘நோய் வளர்ப்புத் திட்டத்தைச்’ செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை...

Mon Jun 8 , 2020
தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஜூன் 10 மற்றும் 11ம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவ […]
705433207Dhanushkodi Main

You May Like