நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..? அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..!

மத்திய அரசு காலி பணியிடங்கள்: அனைத்து பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு

நாடு முழுவதும் மத்திய அரசின் காவல் துறையில் காலியாக உள்ள 1564 Sub Inspector (GD) மற்றும் Sub Inspector (Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமான எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஜூலை 16க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

n1921800869c77e3b3a21eed1d97dc15700684788da2221f1665d00bd04a8bd9b57c59a554

விளம்பர எண்: F. No. 3/2/2020P&P-II

நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)

மொத்த காலியிடங்கள்: 1564

பணிகள்: Sub Inspector (GD), Sub Inspector (Executive)

பணி: SI in Delhi Police (Male) – 91
பணி: SI in Delhi Police (Female) – 78
பணி: SI (GD) in CAPF – 1395

மாத சம்பளம்: 35,400 – 1,12,400

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: CBT, Physical Standard Test (PST), Physical Endurance Test (PET) and Detailed Medical Examination (DME) போன்ற தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்ப முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_17062020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2020

1newsnationuser4

Next Post

டிவிட்டர் தளத்தில், சொந்த குரலில் பேசி இனிமேல் தங்களது கருத்துகளை பதிவிடும் வசதி அறிமுகம்!...

Thu Jun 18 , 2020
சமூக வலைத்தளங்களில் பிரபலமான டிவிட்டர், குரல் பதிவினை தகவலாக வெளியிடும் வசதியினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கருத்துக்களை எழுத்துவடிவில் மட்டும் இல்லாமல் குரல் வடிவிலும் அனுப்ப பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. டிவி்ட்டர் இணையதளமானது, மற்ற வலைத்தளங்களை போல் இல்லாமல் கருத்துக்களை அதிக வார்த்தைகளை பயன்படுத்தி அனுப்பமுடியாமல் இருந்துவந்தது. தற்போது அதன் குறையினை தற்போது போக்கும் வகையில் புதிய வசதிகளை டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில்.தற்போது 140 […]
டிவிட்டர் தளத்தில், சொந்த குரலில் பேசி இனிமேல் தங்களது கருத்துகளை பதிவிடும் வசதி அறிமுகம்!...

You May Like