சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க..

எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது : மு.க ஸ்டாலின் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது என்று மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், இடங்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் ஆங்கிலத்திலும் மாற்றி அமைத்து தமிழக அரசு கடந்த 10-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, சென்னை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய பல மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்வளர்ச்சித் துறை மாஃபாய் பாண்டியராஜன், இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசு. முதலிலேயே வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டாமா? ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே மேதைகளாக நினைத்துக் கொண்டார்களா? எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

அன்றே கூறினார் ஜி ஜின்பிங்.... அண்டை நாடுகளை எச்சரித்த 3 மணி நேர உரை....

Fri Jun 19 , 2020
சீனாவின் தந்திரங்களை உலகம் முழுவதும் அறிந்திருக்கிறது. ஜி ஜின்பிங் வார்த்தைகளுக்கும் அவரது செயல்களுக்கும் உள்ள வேறுபாடு உண்டு என்பது தற்போது மட்டுமல்ல பல முறை உறுதியாகிறது. இந்த முறையும், இதேபோன்ற எல்லை தகராறில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக நாடகமாடி, ​​அவர் மீண்டும் இந்தியாவை முதுகில் குத்தினார். நமது 20 வீரர்கள் தியாகிகளாக வீர மரணமடைந்தனர், ஆனால் அவர்கள் தியாகத்திற்கு முன் சீன இராணுவத்திற்கு ஒரு பாடம் கற்பித்தனர். சீன இராணுவத்தில் […]
xi party congress 862669842

You May Like