மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரோனாவை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா… சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி…

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கொரோனா வைரஸ்-க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் வருவதை குறித்து அமைச்சர் விளக்கம் அளிப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

stalin vijaya

சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா அனைத்து நாடுகளில் உள்ள மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ்-க்கு
மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல ஊடகங்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதுவரை எந்தவித மருந்துகளும் வெளிவரவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளது. ஆனால், அரசுக்கு இந்த செய்தி தெரியுமா என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளிப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில் உலகம் முழுவதிலும் இருந்து 82 மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிப்பது மற்றும் அதற்கான ஆராய்ச்சி நிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து விவாதித்து வந்ததையும், தற்போது வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல் அனைத்திற்கும் சேர்த்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களும் குணமடைந்துள்ளார்கள். மேலும் தமிழக மருத்துவர்கள் ஒரு சில மருத்துவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கு உரிய மருந்துகள் கண்டுபிடிப்பதற்காக ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இது போன்று பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதன் விளைவாக விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்’ என பதில் அளித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி..!

Thu Mar 19 , 2020
திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியாகினர்   திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள்  உள்பட 5 பேர்  பலியாகினர். மேலும், 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் நடத்திய […]
New Project 11 1

You May Like