ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

ஸ்டாலினின் தவறான பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கம்..!

கொரோனா குறித்து ஸ்டாலின் பதிவிட்ட பதிவு தவறாக இருந்ததால், உடனடியாக டெலிட் செய்யப்பட்டது.

Master 2

உலகில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் இதனால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில் அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுபோன்ற இக்கட்டான சூழலில் ஸ்டாலின் தனது ட்விட்டரில் ‘தமிழகத்தில், கொரோனாவால், ஒன்பது பேர் உயிரிழப்பு; 8,000 ஆயிரம் பேருக்கு பாதிப்பு; சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களைத் தனிமைப்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன’ என கூறியிருந்தார்.

gallerye 060930687 2508298
ஆனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருந்தது 9 பேர் தான். இதுபோன்ற, இக்காட்டன சூழலில் ஸ்டாலின் பதிவிட்ட இந்த தவறான போஸ்ட்டை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாக ஸ்டாலின் அந்த போஸ்டை உடனடியாக டெலிட் செய்தார்.

1newsnationuser4

Next Post

படப்பிடிப்பு ரத்து...திரைப்பட தொழிலாளர்களுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிதியுதவி...

Tue Mar 24 , 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு நிதியுதவி வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இவர்களின் வேண்டுகோளையடுத்து மூத்த நடிகரான சிவகுமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்திக் […]
Cancel the shooting ... Selvan Vijay Sethupathi sponsors film workers

You May Like