இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா? உடனடியாக தெரிவியுங்கள் – ஸ்டாலின்

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அரசு அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

stalin nw


இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடித்தத்தில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கோல்டன் பீரியட்தான், அதை சரியாக பயன்படுத்தியாக வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் மட்டுமே மக்களால் செய்ய முடிந்தது. மற்ற அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள், ஒத்துழைப்பு மற்றும் உதவி செய்வதற்கு திமுக தயாராக உள்ளது என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. எம்எல்ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல, எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

”மருத்துவம் அவசரம்” என போலி ஸ்டிக்கரை காரில் ஒட்டி கள்ளகாதலியை பார்க்க வந்த தொழிலதிபர்... நடந்தது என்ன?...

Sat Apr 11 , 2020
நாகை மாவட்டத்திற்கு ராமநாதபுரத்திலிருந்து காரில் ”மருத்துவம் அவசரம்” என்று போலி ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு கள்ளகாதலியை பார்க்க வந்த தொழிலதிபரை தனிமைபடுத்தபட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், வைரஸின் தாக்கத்தை […]
தனிமைப்படுத்தப்பட்ட

You May Like