மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள்… பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை…

கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள் குறித்து, அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

modi 1

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவிலும் தொற்று பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.

எனவே இதுகுறித்து அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான்,அசாம், அரியானா, மராட்டியம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநில முதலமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்வார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

உலக போர்களுக்கு இணையான கொரானா: விம்பிள்டன் போட்டி ரத்து

Thu Apr 2 , 2020
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக, விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு துறைகளும் முடங்கியுள்ளன. அந்த வகையில் விளையாட்டுத் துறையும் முழுமையாக முடங்கியுள்ளது. கிரிக்கெட் உலகின் பிரசித்தி பெற்ற இந்தியாவின் ஐபில் முதற்கொண்டு, ஜப்பானில் நடைபெற இருந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டு வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக […]
Wimbledon Logo

You May Like