ட்விட்டரில் ட்ரெண்டான #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக்.. அதுக்கு அவர் அரசியலுக்கு வரணுமே..? ரூ.2.40 கோடி மதிப்புள்ள சொகுசு காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பிரபலம்..! மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்..

சென்னையை வீழ்த்துவோம்… தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்…ஸ்டீவ் ஸ்மித்!

நாங்கள் விளையாடவுள்ள சென்னை அணியுடனான முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்று இந்தாண்டுக்கான ஐபிஎல் சீசனை தொடங்க விரும்புவதாக ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.


13வது சீசன் ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டம் நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை அணி மற்றும் சீசனின் முதல் ஆட்டம் குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

 சென்னையை வீழ்த்துவோம்... தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்...ஸ்டீவ் ஸ்மித்!

அதில், இந்த முறை எங்கள் அணியில் புதுமையும் அனுபவமும் இரண்டற கலந்துள்ளது என்றும் சிறப்பான டீம் அமைந்துள்ளது என்று ஸ்மித் கூறியுள்ளார். வலைப்பயிற்சியில் மேற்கொண்ட பயிற்சியை நாளைய ஆட்டத்தில் விளையாடுவேன் என்று நம்புவதாக கூறிய ஸ்மித், நாங்கள் விளையாடவுள்ள சென்னை அணியுடனான முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்று இந்தாண்டுக்கான ஐபிஎல் சீசனை தொடங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நாளைய தினம் எங்கள் ஆட்டம் சூப்பராக இருக்கும் என்றும் ஸ்மித் தெரிவித்துள்ளார்

1newsnationuser6

Next Post

ஐபிஎல் - பெங்களூரு - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

Mon Sep 21 , 2020
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டாஸ்வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐபிஎல் தொடருக்கான இன்று நடைபெறும் 3 வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ்வென்ற ஐதராபாத அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் - பெங்களூரு - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

You May Like