வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா பாதிப்பு தகவல்களை தற்போதும் உலகிடம் இருந்து மறைத்து வருகிறதா சீனா..?

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனா பல உண்மைகளை மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், கொரோனா குறித்த மிகப்பெரிய உண்மையை சீனா வெளியிட்டுள்ளது.


சீனாவின் தேசிய சுகாதார மையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 1541 பேருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 205 வெளிநாட்டினரும் உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

xi jinping

அந்நாட்டில் உஹான் நகரத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 81,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 75,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. எனினும் கடந்த 30-ம் தேதி நிலவரப்படி 2,161 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படாமல், 1000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே உள்ள பீதியை மேலும் அதிகரித்துள்ளது.

china corona

சீனாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் இதுவரை சேர்க்கப்படவில்லை. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

மேலும் கொரோனா அறிகுறிகள் தீவிரமடைவோரை மட்டுமே கண்காணித்து அவர்களை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சேர்ப்பதாக சீனா கூறி வந்தது. இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது உறுதியாகி உள்ளதால், இது சீனாவிற்கு மட்டுமின்றி மற்ற உலக நாடுகளுக்கும் கவலை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

Subscribe to my YouTube Channel

1newsnationuser1

Next Post

“அடுத்து வரும் 30 நாட்கள் அமெரிக்காவுக்கு மிகவும் சவாலான நாட்கள்..” - அதிபர் ட்ரம்ப்

Thu Apr 2 , 2020
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்து வரும் 30 நாட்கள் அமெரிக்காவுக்கு சவாலான நாட்கள் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பூங்காங்கள், […]
டிரம்பின் அடுக்கடுக்கான பொய்களால், நேரலையை துண்டித்த செய்திச் சேனல்கள்..!

You May Like