90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

விதிமுறை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – அரசு எச்சரிக்கை

market curfew 1

சென்னை : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க இறைச்சி மற்றும் மளிகைக்கடைகளை நடத்துவதற்கு  அரசு பிறப்பித்துள்ள விதிமுறையினை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என வருவாய்  நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ள நிலையில்  மேலும் அதன் பரவலை தடுக்க அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துவருகிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்  பேசுகையில்,  கஅத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு செல்லும் போது சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் எனவும் 1 மீட்டருக்கு வட்டமிட்டு வைக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

radhakrishnan 1

ஆனால் பெரும்பாலான கடைகள் அதனை முறையாக பின்பற்றாமல் இருப்பதால், மக்களின் கூட்டம் கடைகளில் நிரம்பிவழிகிறது. இது போன்ற  செயல்கள் தொடரும் பட்சத்தில், இறைச்சி மற்றும்  மளிகை கடைகளில் கூட்டம் சேர்ந்தால் பேரிடர் மேலாண்மை சட்டம் மூலம் கடைகளுக்கு  சீல் வைக்கப்படும் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முக்கிய நிகழ்ச்சிகளுக்காக வெளிஊர்களுக்கு செல்லும் மக்கள்  சென்னை மாநகராட்சியிடம் சான்றிதழ் வழங்குவதில் குளறுபடி இருப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேசி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். கொரோனா பாதிப்பு இல்லாமல்   முதியோர்கள் வீட்டில் இருந்தாலும்  அவர்கள் குழந்தைகளுடன் விளையாட்டு வதை தவிர்த்து தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என கூறினார். மேலும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

1newsnationuser3

Next Post

மார்கெட்டுக்கு சென்ற வாலிபரை கடத்தி கட்டாய திருமணம்... ரவுடிகள் தப்பியோட்டம்...

Tue Mar 31 , 2020
பீஹாரில் காய்கறி வாங்க மார்கெட்டிற்கு வந்த வாலிபரை ரவுடி கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள அனைவரும் வீட்டிற்குள்ளெயே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வருகின்றனர். அதைதவிர […]
Market-to-the-young-pass forced-marriage-gangsters-escape

You May Like