விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..! வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..! ராயுடு திறமையான பேட்ஸ் மேன்… அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது… பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்! கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..? ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்! ஐபிஎல் – பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்! சென்னையை வீழ்த்துவோம்… தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்…ஸ்டீவ் ஸ்மித்!

பொது தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு….

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SnapCrab NoName 2020 6 4 8 52 53 No 00 1

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதனை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இல்லையெனில் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள மற்ற பாட தேர்வுகளை எழுதும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களும் தங்கள் ஹால்டிக்கெட்டை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

அதிர்ச்சியில் மத்திய அரசு: பாதுகாப்புத்துறை செயலாளருக்கு கொரானா தொற்று

Thu Jun 4 , 2020
இந்தியாவின் பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் மட்டுமே ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வந்த அஜய்குமார், அவ்வபோது ஒரு சில முக்கிய ராணுவ அதிகாரிகளை மட்டுமே நேரில் பேசி வந்தார். இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சனை நீடித்து வரும் இந்த சூழலில் பாதுகாப்புத்துறை […]
images 1

You May Like