திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

சுபஸ்ரீ மரணம் – ரூ.1 கோடி இழப்பீடு கோரி தந்தை வழக்கு

பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

71348

சென்னை பள்ளிக்கரணை அருகே, கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில், அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த, தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த குடிநீர் லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, இழப்பீடு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். அதில், சுபஸ்ரீ உயிரிழந்ததற்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும், பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விடுமுறைக்கால சிறப்பு அமர்வு நாளை (அக்., 10) விசாரணைக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1newsnationuser2

Next Post

காரின் முன்பக்கத்தில் சேமிக்கப்பட்டிருந்த 200 வால்நட்ஸ் …!குளிர்காலத்திற்கு முன் அணில் செய்த வேலை…!

Wed Oct 9 , 2019
அமெரிக்கா அருகேயுள்ள பிட்ஸ்பர்க் என்னும் இடத்தில் ஒரு மாதத்திற்குப் பின் காரை எடுத்த பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரை இயக்க தொடங்கிய சிறிது நேரத்தில் வண்டியின் முன்பக்கத்தில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அதோடு தீயும் வாடையும் வந்துள்ளது. உடனே காரை நிறுத்தி திறந்து பார்த்த ஹோலி என்ற அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே 200 வால்நட்ஸ்களும், புற்களும் இருந்துள்ளன. பிறகு தான் அவருக்கு விஷயம் புரிந்துள்ளது. […]
WhatsApp Image 2019 10 09 at 5.49.20 PM 2

You May Like