தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!

உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அதிகளவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், முசாபர் நகர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்!

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போப்பா நகர காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமங்களில் தொடர்கதையாகும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

1newsnationuser6

Next Post

அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது...! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்...!

Sat Sep 19 , 2020
தக்கலையில் திருமணம் ஆகாத விரக்தியில் 42 வயது நபர் வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தக்கலை அருகே மைலோடு பகுதியை சேர்ந்தவர் ஜான்மில்லர். இவருக்கு 42 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் இவர் கடும் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபகாலமாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார் ஜான்மில்லர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜான்மில்லர் ஒரு […]
Iran Self immolation

You May Like