அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

போதும் போதும்.. பொட்டிய கட்டு..! இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

suchi BiggBossTamilHouse Screenshot 011120 1200

பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்து வழக்கம் போல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு போட்டியாளர் ரசிகர்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் முதல் போட்டியாளராக ரேகாவும், அடுத்து வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி என மூன்று பேர் இதுவரை வெளியேறியுள்ளனர். சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் தல தீபாவளி என்பதால் எவிக்ஷன் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வார பட்டியலில் நாமினேஷனில் உள்ளவர்கள் சோம், பாலா, சம்யுக்தா, ரியோ, ஆரி, அனிதா, சுச்சி ஆகிய 7 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு இதுவரை வந்த வாக்குகள் அடிப்படியில் வழக்கம் போல் ஆரி முதல் இடத்தில் உள்ளார். ரியோ, பாலா சோம் அதிகப்படியான வாக்குகள் பெற்றுள்ளனர். கடைசி நிலையில் சுச்சியும் அதற்கு முன்னிலையில் அனிதாவும் உள்ளனர். வாக்குகள் கடைசி நேரம் மாறினாலும் சுச்சி செல்வதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் சுச்சி தான் இந்தவாரம் வெளியே அனுப்பப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வோயில்ட் கார்ட் என்ட்ரியாக வந்த சுச்சி வீட்டிற்கு வந்து நடக்கும் முதல் நாமினேஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

வேலை நேரத்தை உயர்த்த மத்திய அரசு பரிந்துரை..! இனி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை...!

Sat Nov 21 , 2020
இந்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (ஓஎஸ்எச்) கோட் 2020 குறித்த வரைவு விதிகளின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 12 மணி நேரம் வேலை நேரமாக மத்திய அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இருப்பினும் 2020 நவம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்ட வரைவு விதிகளின் கீழ் வாராந்திர வேலை நேர வரம்பு 48 மணிநேரமாக (ஆறு நாட்கள் X எட்டு மணிநேரம், […]
working

You May Like