ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..!

குண்டு வெடிப்பில் பிரதமர் உயிர் தப்பினார்..!

சூடானில் பிரதமர் கார் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் அவர் அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் தப்பினார்.

Sudans Prime Minister Abdalla Hamdok survives assassination attempt


சூடானில் சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்து வந்த ஓமர் அல் பஷீருக்கு எதிராக கடந்த ஆண்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அவரை அந்த நாட்டு ராணுவம் கைது செய்து, ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விலைவாக ராணுவமும், மக்களும் இணைந்து ஆட்சியை வழிநடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்தல்லா ஹம்டோக் என்பவர் சூடானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். எனினும் ஹம்டோக் மூலம் நாட்டில் மறைமுக ராணுவ ஆட்சியே நடைபெற்றுவருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் பிரதமர் ஹம்டோக் நேற்று தலைநகர் கார்டூமில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை குறிவைத்து குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. எனினும் இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதையடுத்து, தன்னை கொலை செய்ய சதி நடந்ததையும், அதில் தான் தப்பியதையும் உறுதிப்படுத்தியதுடன் தற்போது தான் நலமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். அதனுடன் பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடி சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

1newsnationuser4

Next Post

ஐபிஎல் ரத்தா..? பிசிசிஐ பதில்

Tue Mar 10 , 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்பதற்கு பிசிசிஐ தரப்பு பதில் அளித்துள்ளது.  சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸால், உலகம் முழுவதும் இதுவரை சுமார் 4,000 போ் உயிரிழந்துள்ளனர். சுமாா் 1 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் […]
bcci 99

You May Like