உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

மஞ்சள் காமாலை, புற்றுநோய்களுக்கு மருந்து கரும்பு சாறு!!!!!

நமது நாட்டில் பெரும்பாலும் கோடை வெயிலின் தாகம் கரும்பு சாறில் அடங்கும். பொங்கல் நேரத்தில் கரும்பு விற்பனை களைக்கட்டும். பிரசிலுக்கு அடுத்து உலகில் கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருப்பது இந்தியா தான்.

unnamed 1

ஏன் இவ்வளவு உற்பத்தி, விற்பனை? எல்லாம் அதிலிருக்கும் நன்மைகளுக்காகவே. கருப்பு சாறில் என்னென்ன மருத்துவ குணாதீசியங்கள் உள்ளது என்பதை இங்கு பார்ப்போம்.

கரும்பு சாறு அதிக ஊட்டச்சத்துகள் கொண்டுள்ளது. தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு, துத்தநாகம், மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்களும் உள்ளது. இதில் வைட்டமின் ஏ,பி 1, சி ஆகியவை அதிக அளவில் காணப்படுகிறது.

கரும்பு சாறு உடலில் பித்த நீரின் அளவை சமநிலை படுத்துகிறது. பெரும்பாலும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை திரும்ப பெற உதவுகிறது.

drinking sugarcane juice 1170x780 1

சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று போன்ற நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது. குடல் இயக்கத்தை வலுப்படுத்துகிறது. உடலில் ஏற்ப்படும் டி.என்.ஏ. சேதத்தை தடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

தொண்டை புண், தொண்டையில் ஏற்ப்படும் தொற்று போன்றவை கரும்பு சாறு குடிப்பதன் மூலம் ஆற்றப்படுகிறது. உடலில் காயங்களையும் ஆற்றுகிறது.

புற்று நோய்க்கும் ஆயுர்வேதத்தில் கரும்பு சாறு ஒரு மருந்தாக அமைகிறது. உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. புத்துணர்ச்சி கொடுகிறது.

1543905375 3181

கரும்பிலிருந்து சாறு பிரிதேடுக்கப்படும் போது அதிலுள்ள மூல சர்க்கரையிலிருந்து பதினைந்து விழுக்காடு மட்டுமே சாறில் உள்ளது. நாம் பருகும் பழச்சாறுகளை விட இது குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளும் கருப்பு சாறை குடிப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக மாறவில்லை என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

1newsnationuser5

Next Post

சீனாவை சுழன்று அடிக்கும் இந்தியா.. அடுத்த பட்டியல் தயார்

Mon Jun 22 , 2020
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான மற்றும் குறைந்த தரம் கொண்ட பொருட்களின் விவரங்களை, தொழில்துறையிடம் இருந்து மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக் பிரிவில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சீனாவுடனான பொருளாதார உறவை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் பணியில் சீன பொருட்களின் உபயோகித்திற்கு தடை, ரயில்வேத்துறையில் சீன நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது […]
China

You May Like