“ இன்னும் 2 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்..” பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தகவல்.. தங்கம் வாங்க போறீங்களா..? அரசின் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்..! “கமல் ஒரு அருவருப்பான மனிதர்..” சுசித்ரா கடும் விமர்சனம்.. இதுதான் காரணம்.. குறைகிறது விராட் கோலியின் மதிப்பு..! அதிரடி முடிவு எடுக்கும் பிசிசிஐ..! ஸ்மார்ட்போனின் Pattern lock அல்லது Pin நம்பரை மறுந்துவிட்டால் எப்படி அன்லாக் செய்வது..? எளியவழிகள் இதோ.. மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. கபடி போட்டியின் போது பிரிந்த இளைஞர் உயிர்..! வீடியோவில் பதிவான இறுதி நொடி..! சசிகலா இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்..? பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்.. 190 ரூபாய் லேப்டாப் வழங்காததற்காக, அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 45,000 அபராதம்.. நுகர்வோர் ஆணையம் அதிரடி.. கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.. கள்ளக்காதலியோடு காரில் மாறி மாறி.. 'என் கணவருக்கு இதே தாங்க வேலை' போலீசில் புகார் அளித்த மனைவி..! ஆமை ஊர்ந்து தானே வரும்.. இது என்ன பறந்து வருகிறது..? காரில் மோதிய அதிர்ச்சி வீடியோ..! அடுத்த சில நாட்களுக்கு யுபிஐ பேமெண்ட்ஸ் வேலை செய்யாது.. வெளியான திடீர் அறிவிப்பு.. 'இன்னும் அவள நீ மறக்கலையா' கடுப்பான இரண்டாவது மனைவி..! போட்டு தள்ளிய கணவர்..! சசிகலாவின் தற்போதைய நிலை இதுதான்.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..

2020 சம்மர்ஸ்லாம் போட்டி… ப்ரோக் லெஸ்னர் கனவா???

ப்ரோக் லெஸ்னர்க்காக WWE மிக பெரிய அளவில் 2020 க்கான சம்மர்ஸ்லாம் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

SummerSlam culaholic.com

இந்த வருடத்திற்கான போட்டிகளை முடிவு செய்யும் சுற்றறிக்கைகளை WWE தற்போது தயாரித்து வருகிறது. எதிர்பார்த்தபடி, கோடைகாலத்தின் மிகப்பெரிய அளவில் பிபிவி-யில் தி பெஸ்ட் என்ற பட்டத்திற்கு தகுதியான நபர் யார் என்ற யூகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரூ மெக்கின்டைர் விரைவில் WWEC சாம்பியன்ஷிப்பை கைவிடுவார் என்ற ஊகமும் உள்ளது, மேலும் இது சம்மர்ஸ்லாமிற்கான பல சாத்தியக்கூறுகளுக்கான கதவைத் திறக்கிறது.

dc8fki5 0e556795 a16c 4c2c 881d d0c7847b10bc

ஸ்போர்ட்ஸ்கீடாவின் டாம் கோலோஹூ தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில், ப்ரோக் லெஸ்னர் வெர்சஸ் பாபி லாஷ்லே போட்டிக்கு WWE நிர்வாக மட்டத்தில் சில பிரிவுகளிடையே மிகுந்த தேவை இருப்பதாக வெளிப்படுத்தினார்.

சம்மர்ஸ்லாம் போட்டிக்காக ப்ராக் லெஸ்னர் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பற்றி முதலில் கூறியவர் டாம், மேலும் அவர் முன்னாள் அமெரிக்க சாம்பியன் பாபி லாஷ்லிக்கு எதிராக அனைவரும் எதிர் பார்க்கும் ஒரு நல்ல சுவாரஸ்ய போட்டியை கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஊகங்கள் பாபி லாஷ்லே ட்ரூ மெக்கிண்டயருடனான ஆட்டத்தின் முடிவில் WWE பட்டத்துடன் முடிவடையக்கூடும். WWEல் திட்டங்கள் அடிக்கடி மாறும் என்பதால் சில யூகங்கள் நடக்காமல் இருக்க வாய்ப்புள்ளது.

f1d34 15914811886280 500

போட்டியின் நிலை ட்ரூ மெக்கிண்டயர் முன்னோக்கி செல்லும் பாதையும் WWE இன் திட்டங்களையும் சார்ந்துள்ளது. சம்மர்ஸ்லாம் நடத்த WWE ஆர்வத்துடன் நிறைய திட்டங்களை வகுத்து வருகிறது.
ப்ரோக் லெஸ்னர் வெர்சஸ் பாபி லாஷ்லே நிச்சயமாக ஒரு சரியான மோதல் எனபதால் ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

ட்ரூ மெக்கிண்டயர் உண்மையில் WWE சாம்பியன்ஷிப்பை இழந்தால் என்ன ஆகும்?
வரவிருக்கும் சில மாதங்கள் WWE க்கு முக்கியமானதாக இருக்கும்.

1newsnationuser5

Next Post

விஷம் சாப்பிடும் முன் மகளுடன் செல்ஃபி... குழந்தைகள் இறந்த பரிதாபம்...

Mon Jun 8 , 2020
பேராவூரணியில்  வறுமை காரணமாக தனது மகள்களுடன் தந்தை சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட்டதில் குழந்தைகள் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் இரண்டாம் புளிக்காட்டில் வசித்து வருபவர் கதிரவன். இவருக்கு 8  வருடங்களுக்கு முன் சுகண்யா  என்பவருடன் காதல் திருமணம் ஆகி 7 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சுகண்யா குடும்பத்தை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். வேன்  […]
WhatsApp Image 2020 06 08 at 10.51.03 AM

You May Like