ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! வீடு தேடி வந்து பெண்ணை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர்..! பட்டபகலில் நடந்த பரபரப்பு..! பிரபல இயக்குநருக்கு மியூசிக் போட்ட நடிகர் விவேக்! கண்ணான கண்னே – வைரல் வீடியோ உள்ளே நடிகர் ரஜினியின் அதிரடியான அடுத்தக்கட்ட நகர்வு ! உற்சாகத்தில் ரசிகர்கள் – தீபாவளிக்கு என்ட்ரி சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிவிட்டதாம்… மருத்துவமனை தகவல் "எங்களுக்கு இது தான் வேலையா.. படம் வந்த பிறகு பாருங்க" சீமானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி தலையில் பைக்கை சுமந்து பேருந்தில் ஏற்றும் நபர்.. “வறுமையை ஆபாசமாக பெருமைப்படுத்தும் அறிவுஜீவிகள்..” #Video நடிகர் சித்தார்த்துக்கு திருமணம் – குவியும் வாழ்த்துகள் ஆதார் எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்; அரசு பலாத்காரம் செய்தது அவர் தான்.. ஆன குழந்தைக்கு அப்பா அவரு இல்ல..! சிறை தண்டனையின் போது வெளியான அதிர்ச்சி..! மோடி இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.. திரிணாமூல் காங்., எம்.பி சவால்.. "வெற்றி பெற்றால் அதிமுக-பாஜக சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும்.." சி.டி.ரவியின் பேச்சால் அதிமுக அதிர்ச்சி..! "நீயா நானா கோபிநாத்" வீட்டில் மற்றுமொரு பிரபலம்..! இந்த நடிகரா அவர்..? “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இதை மட்டும் ரத்து செய்தால்.. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்..” அதிமுக முன்னாள் எம்.பி பேச்சு.. பள்ளி மாணவிகளின் பாலியல் வழக்கு..! அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரைக்கு அனுமதி.. தனிமனித இடைவெளி சாத்தியமா?

ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

supreme court

ஒடிஷா மாநில கடற்கரை நகரான பூரியில் புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பாலபத்ரா, அவர் சகோதரர் ஜகந்நாதன் மற்றும் சகோதரி சுபத்ரா தேவி ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். இங்கு சுதர்சன சக்கரம் உள்ளது. மூன்று மூலவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் புது தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடப்பது வழக்கம்.

இந்த ரத யாத்திரை கோவிலில் இருந்து கிளம்பி 2 கிமீ தூரத்தில் உள்ள மவுசிமா என்னும் இவர்கள் அத்தை கோவில் வரை செல்லும். அங்கு 9 நாள் தங்கி இருந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு ரதம் வந்து சேரும். அதன் பிறகு இந்த ரதங்கள் கலைக்கப்படும். சுமார் 14 அடி நீளம் உள்ள ஒவ்வொரு தேரும் தெருக்களில் செல்லும் போது மக்கள் மேள தாளங்கள், இசைக் கருவிகளுடன் ஊர்வலத்தில் கலந்துக் கொள்வார்கள். இந்த 10 நாள் உற்சவத்தை காண உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கானோர் இங்கு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை வரும் 23 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஒரிசா விகாஸ் பரிஷத் என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பூரி ஜெகன்நாதர் தேரோட்டம் நடக்கும் போது பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும், லட்சக்கணக்கானோர் கலந்துக் கொள்ளும் விழாவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது எனவும் தெரிவித்து.

download 71

இந்த விழாவுக்குத் தடை விதிக்க கோரிக்கை விடுத்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் தலைமை நீதிபதி தனது உத்தரவில், ”கொரோனா தொற்று தீவிரமாக உள்ளபோது இந்த ஆண்டு மக்கள் உடல்நலம் பாதுகாப்பு காரணமாகப் பூரி ஜெகன்நாதர் தேரோட்டத்தை அனுமதிக்க முடியாது என முதலில் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

கொரோனா ஊரடங்கு : தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்யும் பள்ளி முதல்வர்..

Mon Jun 22 , 2020
கொரோனா ஊரடங்கு காரணமாக, தெலங்கானாவில் பள்ளி முதல்வராக இருந்த நபர் இட்லி வியாபாரியாக மாறியுள்ளார். கொரோனா ஊரடங்கு பல தரப்பு மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கினாலும் கூட, பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட […]
கொரோனா ஊரடங்கு

You May Like