உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்…

நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி மூலம் வழக்கு விசாரணை?..

நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி மூலம் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கான, வழிமுறைகளை வகுப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

SupremeCourt


கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சூழலில், அவசர கால வழக்குகளை மட்டும் உச்சநீதிமன்றம் காணொலிக் காட்சி மூலம் விசாரித்து வருகிறது.

இதனிடையே, மின்னணு வாயிலான நீதிமன்ற நடைமுறைகள் தொடா்பாக முடிவெடுக்கும் உச்சநீதிமன்ற குழுவின் தலைவராக உள்ள நீதிபதி சந்திரசூட், உயா்நீதிமன்றங்களில் உள்ள மற்ற குழுக்களின் தலைவா்களுடன் கடந்த 3-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினாா்.

அப்போது, நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் காணொலிக் காட்சி வாயிலாக தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், அந்த நடைமுறையின்போது நீதிமன்றங்கள் சந்திக்கும் சவால்கள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, தேசிய ஊரடங்குக்குப் பிறகு இயல்பு நிலையின்போதும் காணொலிக் காட்சி வழியில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதை ஒரு வழக்கமான நடைமுறையாக உருவாக்க வேண்டும் என்று நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி மூலம் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

இந்த விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோா் அடங்கிய அமா்வு, இன்று நண்பகல் 12.30 மணிக்கு விசாரணை மேற்கொள்கிறது.

1newsnationuser4

Next Post

புலிக்கும் கொரானாவை பரப்பிய மனிதன்..

Mon Apr 6 , 2020
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் நாடுகளை மிரட்டி வரும் கொரானா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு இதுவரை, 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு […]
tiger

You May Like