பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவினை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாக சோதனை செய்ய மத்திய அரசிற்கு உத்தரவு

supreme court

டெல்லி இந்தியாவில் வேகமாக பரவிரும் கொரோனாவினை கட்டுப்படுத்த வீடு வீடாக சோதனை நடத்த வேண்டும் என மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. இந்த நிலையில் கொரோனா தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கொரோன தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

corona n

மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு வீடாக சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பில் உள்ளவர்களை நேரடியாக கண்டறிந்து சமூக தொற்று பரவாமல் தடுக்க வாய்ப்பாக அமையும்.

1newsnationuser3

Next Post

கொரோனா ஊரடங்கு.. மகனை மீட்க 1,400 கி.மீ ஸ்கூட்டியில் பயணம் செய்த தாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..

Fri Apr 10 , 2020
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில், தெலங்கானாவை சேர்ந்த பெண் ஒருவர், நெல்லூரில் சிக்கியிருந்த தனது மகனை வீட்டுக்கு அழைத்துவர, கிட்டத்தட்ட 1,400 கி.மீ தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். மகன் மீதான அன்பு, துணிச்சல், உறுதி ஆகியவை இந்த பயணத்தை சாத்தியமாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட தாயின் பாசப் போராட்டம் குறித்து விளக்குகிறது இந்தத் தொகுப்பு.. தெலங்கானாவை மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ […]
telangana woman

You May Like