சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

OTT-ல் வெளியாகும் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படம்.. எப்போது, எதில் பார்க்கலாம்..?

சுஷாந்த் சிங்கின் கடைசிப் படமான தில் பெச்சாரா, வரும் ஜூலை 24-ம் தேதி டிஜிட்டலில் ரிலீசாக உள்ளது.

சுஷாந்த்

அறிமுக இயக்குனர் முகேஷ் சாப்ரா இயக்கி உள்ள தில் பெச்சாரா படத்தில் சுஷாந்த் சிங், புதுமுக நாயகி சஞ்சனா சாங்கி, சயிப் அலிகான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜூலை 24-ம் தேதி, ஹாட்ஸ்டார் – டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சுஷாந்தின் திரையுலக நண்பர்கள் ஷ்ரதா கபூர், ராஜ்குமார் ராவ், கார்த்திக் ஆர்யான் உள்ளிட்ட பல நடிகர்கல் இப்படத்தின் போஸ்டரை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

View this post on Instagram

💜

A post shared by Shraddha ✶ (@shraddhakapoor) on

View this post on Instagram

Fault in our stars 💔

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on

இப்படத்தின் இ2014-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான “The Fault in our Stars” படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காக தில் பெச்சாரா உருவாகி உள்ளது. இதனிடையே சுஷாந்தை கடைசியாக பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவரது ரசிகர்கள் #DilBecharaOnBigScreen என்ற ஹேஷ்டாகை ட்ரெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் ஜூன் 30-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு..? 29-ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை..

Fri Jun 26 , 2020
ஜூன் 30-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து வரும் 29-ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததா என்று கேட்டால் இல்லை என்பதே பதில்.. கடந்த […]
#Breaking// தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..!

You May Like