மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…!

சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..!

டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுற்றுலா வழிகாட்டியை 6 பேர் கொண்ட கும்பல், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


டெல்லியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், டெல்லிக்குச் சுற்றுலா வருபவர்களுக்கு டிக்கெட் புக் செய்து கொடுப்பது மட்டுமல்லாமல் ‘டூரிஸ்ட் கைடா’கவும் இருந்து வருகிறார்.

சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..!

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நிறுவனத்திற்கு இரண்டு பேர் வந்து சுற்றுலா குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். அப்போது, அந்த பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட இருவரும், அவருக்கு பணத்தேவை இருப்பதையும் புரிந்து கொண்டனர்.

சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..!

இதையடுத்து, தங்களுக்குத் தெரிந்த ஒருவர் குறைந்த வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அவரை அணுகினால், பணம் கிடைக்கும் என்று அந்த பெண்ணிடம் இருவரும் கூறியுள்ளனர். அதை அந்த இளம்பெண்ணும் நம்பியுள்ளார். மறுநாள் அந்த பெண்ணை சந்திக்க வந்த இருவரும், பணம் வாங்கிக் கொடுப்பதாக கூறி ஒரு நட்சத்திர ஓட்டலில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கிருந்த 6 பேர் கொண்ட நபர்கள் அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கும்பலுடன் ஒரு பெண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது.

சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..!

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மனோஜ் ஷர்மா என்பவரை கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்..

Tue Sep 22 , 2020
இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஜனநாயக ஆட்சி உள்ளது. ஆனால் ஜனநாயக முறைக்கு முன்னர், முடியாட்சி எனப்படும் மன்னராட்சி முறை இருந்தது, அதில் மன்னர்கள் எப்போதும் தங்கள் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஏதாவது செய்வார்கள். சிலர் நிம்மதியாக ஆட்சி செய்ய விரும்பினர். வேறு சிலர் கொடுங்கோன்மை ஆட்சியை செய்து, அனைத்து எல்லைகளையும் தாண்டினர். அந்த வகையில், மனிதகுலத்தின் எதிரி என்று மக்களால் அழைக்கப்படும் ஒரு கொடூரமான […]
மன்னன்

You May Like