அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் பாதிப்பு உண்டாகும்; ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்..!

மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் பாதிப்பு உண்டாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

download 2

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு, இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், “கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு இருக்கின்றனர். இதை எடுத்துக்காட்டும் வகையில், 5ம் தேதி (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு, அகல்விளக்கு அல்லது டார்ச் விளக்கு அல்லது செல்போன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.


இதை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது ட்விட்டரில் ‘அமைச்சர் பதவி உள்ளிட்ட பதவி வகித்து மின்துறையில் 30 ஆண்டுகளாக தொடர்பில் உள்ள ஒருவர், இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விடுமாறு பிரதமர் விடுத்துள்ள அழைப்பு, மின் கட்டமைப்பு மற்றும் அதன் நிலைத்தன்மையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறார். ஆனால், இது சரியாக நிர்வகிக்கப்படும் என்று உண்மையிலேயே நான் நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

கொரானாவிடமிருந்து வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளுங்கள் : வல்லுநர்கள் கருத்து

Sun Apr 5 , 2020
கொரானா வைரஸ் பிடிக்கு மத்தியில் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதை விட, உயிரை காப்பாற்றிக்கொள்வது முக்கியம் என சர்வதேச வல்லுனர்கள் கூறியுள்ளனர். கொரானா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத கிருமி உலக நாடுகளை மிரட்ட, வல்லரசு நாடான அமெரிக்காவே அதனை சமாளிகக் முடியாமல் திணறிக்கொண்டு உள்ளது. உலக அளவில் இந்த வைரசால் பாதிப்பிற்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்க, இன்னொரு புறம் பலியானவர்களின் எண்ணிக்கையும் […]
images 30

You May Like