“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் முதல்நாள் கலெக்‌ஷன் இவ்வளவா???

Megastar Chiranjeevi 2019 Birthday Posters 5

காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி வெளியானது. நயந்தாரா, சுதீப், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சுகந்திர போராட்ட வீரரான சைரா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான இது வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக ஹிரிதிக் ரோஷன் நடிப்பில் பாலிவுட் படமான வார் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் படமான இது முதல் நாளில் 53.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஹாலிவுட் படமான ஜோக்கர் இந்தியாவில் முதல் நாள் 5.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சைரா நரசிம்மா ரெட்டி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடா என 4 மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsnation_Admin

Next Post

10வது நாளாக வயநாடு மக்கள் உண்ணாவிரதம் - ராகுல் காந்தி ஆதரவு

Fri Oct 4 , 2019
வயநாட்டில் 10 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து கர்நாடகாவை இணைக்கும் சுல்தான் பத்தேரி – குண்டல்பேட்டை சாலை, பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக செல்கிறது. அந்த சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த […]
Rahul 1

You May Like