2 திருமணம் ஆகியும் திருந்தாமல் வேறு பெண்ணுடன் கள்ளக்காதல்? தட்டிக்கேட்ட 2வது மனைவி கொலை? பெய்ரூட் குண்டுவெடிப்பு.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு.. வீட்டு வேலை செய்ய வந்து மனைவி போல் குடும்பம் நடத்தும் பெண்..! தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி..! பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..! நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்..

தமிழத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,994 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,90,907-ல் இருந்து 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று புதிதாக 989 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,302 ஆக உயர்ந்தது. […]

குஜராத்தில் தடைகளை மீறி கூட்டம் கூட்டி பக்தர்களுக்கு தன் எச்சில் கலந்த பிரசாதம் வழங்கிய சாமியார் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இது வரை அங்கு 65,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2,529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சாமியார் புருசோத்தம […]

கர்நாடக முதவர் எடியூரப்பாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரது மகள் பத்மாவதிக்கும் தொற்று உறுதியானது. இருவரும் பெங்களூரு மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் முதல்வரின் காவேரி வீட்டில் செயல்பட்ட அலுவலக பணியாளர் சமையல்காரர் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. […]

டிஸ்கவரி பிளஸ் சேனலில் வெளியாகவுள்ள ஆவணப்படத்தை பற்றி பேசுகையில் இந்தியாவால் உலக நாடுகளுக்கே கொரோனாவுக்கு மருந்து வழங்க இந்தியாவல் முடியும் என பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிஸ்கவரி பிளஸ் சேனலில் ‘Covid-19: India’s war against the virus’ என்ற ஆவணப்படம் வெளியாக உள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பேசுகையில், இந்தியாவின் இந்த இன்னல் நிலைக்கு காரணம் அதிக மக்கள் தொகை உள்ளது தான் என்று […]

கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கூறிவரும் நிலையில், முதல்வர் பழனிசாமி ஏன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவியதன் விளைவு தற்போது இந்தியா உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை நாட்டில் மொத்தம் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையோ 22,000-ஐ தாண்டியுள்ளது. […]

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் சமீப காலங்களாக கொரோனா தொற்று அதிகமாகிவருகிறது. இந்த நிலையில் தற்போது தேனி மாவட்ட ஆவின் சங்க தலைவரும், துணை முதல்வரின் சகோதரரான ஓ.ராஜாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனாவிற்கான எந்தவித அறிகுறியும் இல்லாத போது கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் […]

வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவையினை ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு  நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்நோயினால் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க  அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மக்கள் அதிகம் பொது வெளிக்கு வருவதை தடுக்கும் விதமாக, மின்சார ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளதை […]

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுவது தான் சிறந்த மருந்தாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலையினை இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக, கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.  இதன் படி வேலைவாய்ப்புத் திட்டத்தின் […]

திருச்சியில் நேற்றிரவு பெய்த மழையால் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக, கொரொனா வார்டில் இருந்த நோயாளிகள் வெளியே வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நேற்றிரவு பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதே போன்று திருச்சியிலும்நேற்றிரவு கொட்டி தீர்த்த மழையால் கொரோனா முகாம்கள் உள்பட அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மீண்டும் மின் இணைப்பு வந்துவிடும் என காத்திருந்த நிலையில், பல […]

கேரள மாநிலத்தில், கொரோனாவால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை போக்க சுமார் 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் தரப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு முதலில் தாக்கியது கேரள மாநிலத்தில் தான். இதனையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊரடங்கு, பிரேக் த செயின் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதோடு சுகாதாரத்துறை அதிகாரிகளும், அவர்களது பணியினை செம்மையாக மேற்கொண்டனர். அதற்குப்பலனாக தான் தற்போது மற்ற மாநிலங்களில் […]