நடிகர் சார்லியின் நடிப்பை பாராட்டாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தனது திறமைகளால் படிப்படியாக முன்னுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் சார்லி. இவரது இயற்பெயர் மனோகர். 1960ல் பிறந்த இவருக்கு கோவில்பட்டி தான் சொந்த ஊர். மாஸ்டர் டிகிரி வரை முடித்துள்ளார். அந்த காலத்தில் இருந்த நடிகர்களில் அதிகம் படித்தவர் சார்லி தான். 1988ல் கல்லூரியில் படிக்கும் போது சிவாஜி கணேஷன், நாகேஷ் போன்ற நடிகர்களை மிமிகிரி செய்து பட […]