கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 18 பசு மாடுகள் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 76 வயது மூதாட்டியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வழி அடுத்த நெடுமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ்(76). இவருக்கு சொந்தமான காலி நிலத்தில் அருகில் உள்ள பசுமாடுகள் …