Hottest Year: இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டுதான் அதிக வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024 இல் ஆண்டு சராசரி வெப்பநிலை 25.75 டிகிரி செல்சியஸ், நீண்ட கால சராசரியை 0.65 டிகிரி செல்சியஸ் தாண்டியது. சராசரி …