பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகள் இடையேனா ராணுவ பலம் பேசு பொருளாக மாறி உள்ளது. ஆனால் ராணுவமே இல்லாத சில நாடுகள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது. ஆம். உலகின் சில நாடுகள் அதிகாரத்தை விட அமைதியைத் தேர்ந்தெடுத்துள்ளன. ராணுவப் படை …