fbpx

Rain: சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது 31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் …

போலி வங்கிகள் நடத்தி வந்த இடங்களில்சோதனை செய்து ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

சென்னை உள்பட 9 மாவட்டங்களில்   போலி வங்கிகள் செயல்பட்டு வந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுகுறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற …