fbpx

Raadhika Sarathkumar: விருது நகர் தொகுதியில், நடிகை ராதிகா சரத்குமார் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளும் தங்களுடைய தலைமையில் கூட்டணி கட்சிகளிடம் …