fbpx

பிரபல நடிகையான சாய்பல்லவி அழகுபொருள் தயாரிப்பு நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. பிரேமம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி சிறந்த டான்ஸரும் கூட. தொடர்ந்து இவர் நடித்த மாரி 2, ஷ்யாம் சிங்கா …