fbpx

இளம் வயதிலேயே மாடலிங் துறையில் பயணிக்க தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால், “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தான் தனது கலையுலக பயணத்தை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “காலா”, தல அஜித்தின் “விசுவாசம்” போன்ற …