fbpx

அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்க உள்ள சோலார் ஒப்பந்தத்தைப் பெற அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினார் என்று நேற்று (நவம்பர் 20) அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியிருந்தது. இதனால், இன்று (நவம்பர் 21) காலை பங்குச்சந்தை தொடங்கியதுமே, அதானி குழுமத்தின் முக்கிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் …