தமிழில் தம்பிக்கு ஒரு பாட்டு என்ற படத்தில் முரளிக்கு ஜோடியா நடித்தவர் பாலாம்பிகா. அதன்பின் அவர் சினிமாவில் தென்படவில்லை. திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், விஜய்க்கு ஜோடியாகவும், பிரசாந்திற்கு ஜோடியாகவும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அவர்களுடன் நடிக்க முடியும் என்ற …
adjustment
சமீப காலமாகவே அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் தான் நடிகைகளை படாத பாடுப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னதான் நடிகைகளுக்கு அழகும் திறமையும் இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே டாப் நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கும் என்று பல நடிகைகள் பேட்டிகளில் போட்டுடைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார் இவர்களின் வரிசையில் இப்போது பல பிரபலங்களுக்கு தங்கையாக …